Vazhai
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பேச்சு போட்டி விதிமுறைகள் - தலைப்பு

5 posters

Go down

பேச்சு போட்டி விதிமுறைகள் - தலைப்பு Empty பேச்சு போட்டி விதிமுறைகள் - தலைப்பு

Post  Ramesh R Mon Sep 17, 2012 6:50 pm

பள்ளிகள் அளவிலான பேச்சு போட்டி

நிலை:
6-8 (Junior)
9 &10 (Senior)
11&12 (Super senior)

விதிகள்:

1.நேரம் :
4 நிமிடம் ( Junior)
6 நிமிடம் (Senior)
8 நிமிடம் (Super senior)

2. பிற மொழி சொற்களை தவிர்த்தல் வேண்டும் .
3. இலக்கை நோக்கி பேச்சு இருத்தல் வேண்டும்.
4. மேடைக்கு குறிப்பு எடுத்து வர கூடாது .

தேர்ந்தெடுக்கும் முறை :

1.நேரத்தை சரியாக பயன்படுத்துதல் .
2.சரியான தொடக்கம்.
3.தலைப்பைவிட்டு தவறாத பேச்சு .
4.வார்த்தை உச்சரிப்பு .
5.தன்னம்பிக்கை உடைய , தடுமாற்றம் இல்லாத பேச்சு .
6.body language
7.பழமொழிகள் பயன்படுத்துதல் .


தலைப்பு:

6-8: (Junior)
நான் விரும்பும் தலைவர் .
எனது கனவு இல்லம் .
எனது விளையாட்டுகள்
நான் உலகின் No:1 கோடீஸ்வரன் /கோடீஸ்வரி ஆனால் - ஒரு கற்பனை

9&10: ( Senior)
நான் தமிழக முதல்வர் ஆனால்- ஒரு கற்பனை
எதிர்கால இந்தியாவில் இளைஞர்களின் பங்கு
அறிவின் ஆற்றல்
என‌து பார்வையில் சுத‌ந்திர‌ இந்தியா

11&12: (Super senior)
அணு சக்தி ஆக்கமும் அழிவும்
இணையதளத்தின் பயன்பாடு
இந்தியாவின் கல்வி கற்பித்தல் முறை
மின் சிக்கனத்தில் மக்கள் பங்கு மற்றும் நவீன தொழில்நுட்ப முறைகள்


தயவுசெய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

Ramesh R

Posts : 3
Join date : 2012-09-05
Age : 38

Back to top Go down

பேச்சு போட்டி விதிமுறைகள் - தலைப்பு Empty Re: பேச்சு போட்டி விதிமுறைகள் - தலைப்பு

Post  sivasubramani Mon Sep 17, 2012 7:12 pm

Hi Ramesh & Team,

I feel the topics you have choosen are really good.I have one suggestion on your rules and regulation. Please review them and if you find appropriate you can incorporate:

1. You have mentioned the time duration for junior level as 4 mins. I think its little long. I feel 2 mins will be more appropriate. Similarly 4 mins for Senior and 5 mins for Super Senior levels will be appropriate. I remember the Tamil nadu district level elocution competition for post school students is 5 mins.

Also i have few more parameters for selection criteria:
1. Uniqueness towards understanding the concept - If suppose the speaker talks things from his perspective and adds his thoughts we can award points for that. This means he is capable of judging things and thats where he stands as a good speaker.
2. Eye contact - this can be included as part of body language if you want. But good eye contact must be a separate parameter for an elocution competition
3. Using current examples
4. Ending summary - if the speaker summarizes all his points at the end of the speech we can award points. You have considered good start. It will be good if you can add good end also.



sivasubramani

Posts : 7
Join date : 2012-09-03

Back to top Go down

பேச்சு போட்டி விதிமுறைகள் - தலைப்பு Empty Re: பேச்சு போட்டி விதிமுறைகள் - தலைப்பு

Post  Anbusivam Mon Sep 17, 2012 7:41 pm


  • பொதுவாக தலைப்புக்களும், விதிமுறைகளும் அருமை.
  • Junior'ல் எனது கனவு இல்லம் - நீக்கப்படலாம். எங்கள் ஊர்/கிராமம்/பள்ளி சேர்க்கலாம்
  • Senior'ல் அறிவின் ஆற்றல் என்பது மிகவும் பொதுவான தலைப்பாக உள்ளது. அதை நீக்கிவிட்டு மூடநம்பிக்கைகளும் அதனால் வரும் கேடுகளும், சேர்க்கலாம்.
  • Super senior'ல் சாதியத்தினால் வரும் கேடுகள், அதை நீக்கும் வழிமுறைகள் - சேர்க்கலாமா என்று யோசிக்கவும்
  • சிவசுப்பிரமணியன் சொன்னது போல் நேர அளவை சற்றே குறைக்கலாம்.
  • சுற்றுப்புற சூழல் குறித்தும், மரம் வளர்த்தல் குறித்தும் ஒரு தலைப்பு சேர்க்கலாம்.

Anbusivam

Posts : 14
Join date : 2012-08-15

Back to top Go down

பேச்சு போட்டி விதிமுறைகள் - தலைப்பு Empty Suggestions given in the conf call

Post  Saravanamuthu Tue Sep 18, 2012 12:40 am

Elocution:

Rules:
Bringing notes to the competition - this rule can be removed, no need to mention anything about this
Time duration can be reduced

Evaluation:
mozhi nadai (ethukai monaiyudan pesuthal)

Topics:
Junior - related to Agriculture, Deforestration,
Senior -
Super Senior -
Saravanamuthu
Saravanamuthu

Posts : 34
Join date : 2012-08-28
Age : 40
Location : Bangalore

Back to top Go down

பேச்சு போட்டி விதிமுறைகள் - தலைப்பு Empty பள்ளிகள் அளவிலான பேச்சு போட்டி- (Revised)

Post  Ramesh R Mon Sep 24, 2012 10:48 pm

பள்ளிகள் அளவிலான பேச்சு போட்டி- (Revised)


நிலை:
6-8 (Junior)
9 &10 (Senior)
11&12 (Super senior)

விதிகள்:

1.நேரம் :
3 நிமிடம் ( Junior)
4 நிமிடம் (Senior)
5 நிமிடம் (Super senior)

2. பிற மொழி சொற்களை தவிர்த்தல் வேண்டும் .
3. இலக்கை நோக்கி பேச்சு இருத்தல் வேண்டும்.
4. ஒரே பள்ளியின் இரண்டு மாணவர்களும் ஒரே தலைப்பை தேர்வு செய்ய கூடாது.

தேர்ந்தெடுக்கும் முறை :

1.நேரத்தை சரியாக பயன்படுத்துதல் .
2.சரியான தொடக்கம்.
3.தலைப்பைவிட்டு தவறாத பேச்சு .
4.வார்த்தை உச்சரிப்பு.
5.தன்னம்பிக்கை உடைய , தடுமாற்றம் இல்லாத பேச்சு .
6.body language.
7. தற்போதைய எடுத்துகாட்டுகள் ,பழமொழிகள் பயன்படுத்துதல்.
8. மொழி நடை.
9. இறுதி பேச்சு.


தலைப்பு:

6-8: (Junior)
நான் விரும்பும் தலைவர் .
எங்கள் ஊர் / எனது கனவு கிராமம் .
எனது விளையாட்டுகள் (கிராமப்புற விளையாட்டுகள் ).
காடுகள் அழிப்பும் அதன் விளைவுகளும்.
கிராமப்புற சுகாதாரம் .


9&10: ( Senior)
நான் தமிழக முதல்வர் ஆனால்- ஒரு கற்பனை.
எதிர்கால இந்தியாவில் இளைஞர்களின் பங்கு.
மூட நம்பிக்கைகளும் அதனால் வரும் கேடுகளும்.
என‌து பார்வையில் சுத‌ந்திர‌ இந்தியா.
பிளாஸ்டிக் உபயோகத்தின் தீமைகள், மாற்று வழிமுறைகள்.

11&12: (Super senior)
மக்களாட்சியின் நான்கு தூண்களின் தற்போதைய பங்களிப்பு (அரசாங்கம், பாராளுமன்றம் மற்றும் சட்டசபை , நீதி துறை , ஊடகம் )
நாட்டில் கல்லாமையால் ஏற்படும் பிரச்சனைகள்
அணு சக்தி ஆக்கமும் அழிவும் .
மின் சிக்கனத்தில் மக்கள் பங்கு மற்றும் நவீன தொழில்நுட்ப முறைகள்.
அழிவை நோக்கும் விவசாயம்.

உங்கள் கருத்துகளை பகிரவும்....


Last edited by Ramesh R on Wed Sep 26, 2012 9:14 pm; edited 1 time in total (Reason for editing : tilte changed for super senior and rules added)

Ramesh R

Posts : 3
Join date : 2012-09-05
Age : 38

Back to top Go down

பேச்சு போட்டி விதிமுறைகள் - தலைப்பு Empty Re: பேச்சு போட்டி விதிமுறைகள் - தலைப்பு

Post  Priya_Ba Wed Sep 26, 2012 12:41 am

Just thought of sharing a few more topics for super senior level...

மக்களாட்சியின் நான்கு தூண்களின் தற்போதைய பங்களிப்பு. - The present contribution of the four pillars to democracy

நாட்டில் கல்லமையால் ஏற்படும் பிரச்சனைகள். - The problem of illiteracy in our country

Strikes and lock-outs- Pros and Cons


Priya

Priya_Ba

Posts : 11
Join date : 2012-09-10

Back to top Go down

பேச்சு போட்டி விதிமுறைகள் - தலைப்பு Empty Four Pillars of Democracy

Post  Saravanamuthu Wed Sep 26, 2012 8:46 pm

Hi Priya,

The topics you have suggested are good to add in the list for Super Senior level.

The 4 pillars of Democracy are

1) Executive (Government)
2) Legislature (Parliament & State Assemblies, etc)
3) Judiciary (Supreme Court, High Court & Other Judicial centres)
4) Media (Newspaper, Internet, Blogs & whatever which expresses people’s aspirations)

Good Contribution of 4 pillars are equally important for successful democratic countries.



Saravanamuthu
Saravanamuthu

Posts : 34
Join date : 2012-08-28
Age : 40
Location : Bangalore

Back to top Go down

பேச்சு போட்டி விதிமுறைகள் - தலைப்பு Empty Re: பேச்சு போட்டி விதிமுறைகள் - தலைப்பு

Post  Priya_Ba Thu Sep 27, 2012 12:17 pm

Thanks Saravanamuthu and thanks Ramesh for adding the topics in the list...


Regards
Priya

Priya_Ba

Posts : 11
Join date : 2012-09-10

Back to top Go down

பேச்சு போட்டி விதிமுறைகள் - தலைப்பு Empty Re: பேச்சு போட்டி விதிமுறைகள் - தலைப்பு

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum