மணிகண்டனின் Session Ideas

Go down

மணிகண்டனின் Session Ideas

Post  Anbusivam on Thu Sep 20, 2012 4:24 pm

மாற்றத்தை கண்டுபிடி(Std. 6-10)
குழுவிளையாட்டு – ஒரு குழுவில் நான்கு அல்லது ஐந்து பேர் இருக்க, ஒரு நபரை மற்றொரு நபர் கூர்ந்து பார்க்க வேண்டும்(அணிந்திருக்கும் அணிகலன்கள், வைத்திருக்கும்
பொருள்கள்). பிறகு அவரை வெளியில் சென்று விட்டுவிட வேண்டும். அவர்
திரும்பி வருவதர்க்குள் கூர்ந்து பார்க்கபட்டவரின் தோற்றத்தில் மாற்றத்தை
ஏற்படுத்த வேண்டும்.


ஒற்றுமையே வெற்றி(6-10)-Discovery TV show
குழு விளையாட்டு – உடல் பலம், புத்தி, மனசு, சாணக்கிய தனம் இது எல்லாத்தையும் ஒரு குழு பயன்படுத்தி வெற்றி பெறனும்.


அ. கனமான பொருட்கள் ஒரு இடத்துல இருக்கும், அதை
எந்த முறையில் வேகமாக நகர்த்துவது என்பது பற்றி குழு ஆலோசித்து செய்ய
வேண்டும் அதில் எந்த முறைகளை பயன்படுதினால் வெற்றி பெறமுடியும் எத்தனை
நபர்களை பயன்படுதுவது போன்ற உடல் சார்ந்த விளையாட்டுக்கள்.ஆ. ஒவ்வொரு mentor – க்கும் அவர்களின் பெயர்களுக்கு பதிலாக ஒரு code – கொடுக்கபடும். குழு ஒரு வேலையை முடித்தஉடன் அவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய தகவல் ஒmரு mentor(code) – இடம் இருக்கும் அவரிடம் சென்று தகவலை பெற வேண்டும்(mentor code) – போட்டியின் ஆரம்பத்தின் போது சொல்லபடும் அதை அவர்கள்
நினைவில் கொள்ள வேண்டும்.இ. இருக்கும் பொருட்களை பயன்படுத்தி சொல்லபடும் வேலையை சாதுர்யமாக செய்ய வேண்டும்.( I will explain through phone call)


3. எப்படி சாதித்தார்கள் – motivational stories, videos (Std. 9-10)Inspirational videos -
link


http://www.youtube.com/watch? v=bx796zSg5gs
http://www.youtube.com/watch? v=4Ls4-c4gu3I&feature=fvwrel
http://www.youtube.com/watch? v=rZTBoPum8Qk
http://www.youtube.com/watch? v=kZlXWp6vFdE&feature=fvwrel
http://www.youtube.com/watch? v=zOzsjEmjjHs&feature=related
http://www.youtube.com/watch? v=CPyvJoWySNg&feature=related
http://www.youtube.com/watch? v=i_Psl0nFEzw&feature=related
http://www.youtube.com/watch? v=Nci9e1lHtwY&feature=related
http://www.youtube.com/watch? v=GPeeZ6viNgY
http://www.youtube.com/watch? v=lTuFOQ0Vm6E&feature=share
http://www.youtube.com/watch? v=kZlXWp6vFdE


4. self-defense techniques(8-10)


கற்று கொடு(6-10)
பிள்ளைகள் அவர்களுக்கு தெரிந்ததை நமக்கு கற்று கொடுப்பார்கள், நாம் அதை செய்ய வேண்டும்

6. பாராளுமன்றம், சட்டமன்றம் – stage show (8-10)
7. வாங்க சிரிக்கலாம் – (need santa claus, joker dresses & song) - Mentor


ரசித்து செய்(6-10)
பிள்ளைகள் அவர்களுக்கு பிடித்ததை ரசித்து செய்தல். – umar gayam

9. life academy games
10. குறளுக்கு குரல் கொடு – குழுவாக-
திருக்குறளை படித்துவிட்டு அதற்கேற்றவாறு குழுவில் இருந்து ஒருவர் வந்து குறள் பற்றிய விளக்கத்தை அளிக்க வேண்டும்.
(6-Cool
11. பட்டிமன்றம்- 3 topics – 3 group (6-Cool(9-10)
12. Communication game - I will explain it….. through phone.
13. Morning page – பிள்ளைகள் எதை
வேண்டுமானாலும் எழுதலாம், எழுத ஆரம்பித்த பிறகு நிறுத்த கூடாது, 3
பக்கங்கள் எழுத வேண்டும்-எழுதும் போது எழுத்துக்களை பார்க்க
வேண்டும்-எழுதிய பின் அடிக்க கூடாது-மொழி நடை தேவை இல்லை. 3 இலக்குகளை
இறுதியில் எழுத வேண்டும்.(8-10)

14. பிரச்சனையை தீர்ப்பது எப்படி – moral stories – Deeksingh (9-10)
15. உன் பெயருக்கு பொருள் கொடு – neuro linguistic tech. (6-10)
e.g. Mani- m-marv., a-awes., n-nice, i-intel.
16. Time management, Goal setting(9-10) – moral story.
17. அது இது எது – நாம் பேசுவதிலிருந்து, செய்வதிலிருந்து எது பொய், எது உண்மை என்பதை கண்டுபிடிக்க வேண்டும் (vijay tv
show)

18. கதை என்ன சொல்கிறது – group discussion – நாம் சொல்லும் கதைகளின் பொருளை சொல்ல வேண்டும்.
19. தலைவனை தேர்வு செய் – அவர்களுக்குள் ஒரு தலைவனை தேர்வு செய்ய வேண்டும் – ஏன் அவனை தேர்வு செய்தாய்?
20. உன் குழுவினரை பற்றி சொல்
21. Role model – குழுவில் இருவரை ஒருவர் பின் ஒருவராக அமர செய்ய வேண்டும். பின்னால் இருக்கும் நபரை போலவே முன்னால் இருக்கும் நபரை மாற்ற வேண்டும்.(communication through voice, touch)
22. கண்ணை மூடி கண்டுபிடி – குழுவில் உள்ள ஒருவர் கண்ணை மூடி நிற்க வேண்டும் மற்றவர்கள் கைகளை தட்டி(ஒரே மாதிரியாக)
அவர்கள் பெயரை சொல்ல வேண்டும்(3 முறை) பிறகு கைகளை மட்டும் தட்ட அவர்கள் பெயரை சொல்ல வேண்டும். அதே போல் கைகளை(
hand shake) கொடுத்து பெயரை கண்டுபிடிக்க வேண்டும்- neuro linguistic tech.
23. Leadership qualities – story (9-10)
24. மந்திரச் சொல் – சாதித்த ஒவ்வொரு நபரும் தனக்கென்று ஒரு சொல்லை
எப்போதும் தனக்குள் பயன்படுத்துவார்கள் அதுவே அவர்களுக்கு வெற்றியை தந்தது – உனக்கான மந்திரச் சொல் என்ன
?
e.g. – Charlie chaplin- இந்த நிலையும் மாறும், Vincent Vanca – எதிலும் தீவிரமாக இரு.

Anbusivam

Posts : 14
Join date : 2012-08-15

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum