Old ice breaking sessions
3 posters
Page 1 of 1
Old ice breaking sessions
- Fruit Salad: Water melon, pappaya, chikku chikku cheekku, fruit salad
- Chinese claps: clap clap, right hand to left, clap clap left hand to right, clap clap right hand to down, clap clap right hand around head
- Rain claps: see how many fingers are raised by the trainer and clap with your fingers. As trainer changes the number of fingers the effect of group clapping resembles like raining with random sound
- Oooh sound: Everyone says ooh based on the height the trainers finger points. if trainer raises his hand then everybody "ooohs" in high pitch and if trainer lower his hand then everybody lowers accordingly.
- Mango plucking dance: Pluck mango jumping to the right hand twice, then left hand twice then fill the baskets. With the song "தன்னானே தன்னானே தான தன்னானே.. தன்னானே தன்னானே தான தன்னானே.. தந்தன தந்தன தன்னானே.. தந்தன தந்தன தன்னானே.."
- Book arranging dance: Take book from right side floor and arrange it to the top rack of shelf in left side and then repeat it to the right side. and then arrange it left & right beside your hip. Song "கும்தலக்கடி கும்மா, கும்தலக்கடி கும்மா, கும்தலக்கடி கும்தலக்கடி கும்மா கும்மா"
- Boating Song: Act like pedaling your hand in boat. "யேகியே... ஞா ஞா ஹே.... ஞா ஞா ஹே....ஞா ஞா ஹோ..ஞா ஞா ஹூ.."
Anbusivam- Posts : 14
Join date : 2012-08-15
Re: Old ice breaking sessions
8. Folk Song with action:
மண்ணை நம்பி ஏலேலோ விதை இருக்கு ஐலச
விதை இருக்கு ஐலச...
விதைய நம்பி ஏலேலோ செடி இருக்கு ஐலச
செடி இருக்கு ஐலச...
செடிய நம்பி ஏலேலோ கிளை இருக்கு ஐலச
கிளை இருக்கு ஐலச...
கிளைய நம்பி ஏலேலோ இலை இருக்கு ஐலச
இலை இருக்கு ஐலச...
இலைய நம்பி ஏலேலோ இலை பூ இருக்கு ஐலச
பூ இருக்கு ஐலச...
பூவை நம்பி ஏலேலோ காய் இருக்கு ஐலச
காய் இருக்கு ஐலச...
காயை நம்பி ஏலேலோ கனி இருக்கு ஐலச
கனி இருக்கு ஐலச...
கனியை நம்பி ஏலேலோ நாம் இருக்கோம் ஐலச
நாம் இருக்கோம் ஐலச...
நம்ம நம்பி ஏலேலோ நாடு இருக்கு ஐலச
நாடு இருக்கு ஐலச...
ஐலச! ஐலச!! ஐல.. ஐல... ஐலச!!!
மண்ணை நம்பி ஏலேலோ விதை இருக்கு ஐலச
விதை இருக்கு ஐலச...
விதைய நம்பி ஏலேலோ செடி இருக்கு ஐலச
செடி இருக்கு ஐலச...
செடிய நம்பி ஏலேலோ கிளை இருக்கு ஐலச
கிளை இருக்கு ஐலச...
கிளைய நம்பி ஏலேலோ இலை இருக்கு ஐலச
இலை இருக்கு ஐலச...
இலைய நம்பி ஏலேலோ இலை பூ இருக்கு ஐலச
பூ இருக்கு ஐலச...
பூவை நம்பி ஏலேலோ காய் இருக்கு ஐலச
காய் இருக்கு ஐலச...
காயை நம்பி ஏலேலோ கனி இருக்கு ஐலச
கனி இருக்கு ஐலச...
கனியை நம்பி ஏலேலோ நாம் இருக்கோம் ஐலச
நாம் இருக்கோம் ஐலச...
நம்ம நம்பி ஏலேலோ நாடு இருக்கு ஐலச
நாடு இருக்கு ஐலச...
ஐலச! ஐலச!! ஐல.. ஐல... ஐலச!!!
Saravanamuthu- Posts : 34
Join date : 2012-08-28
Age : 40
Location : Bangalore
Eena Meena Deeka
Introduce it as a Chinese rhyme...
Say "Eena Meena Deeka" - Raise and punch your right hand
Say "Jai Jaama Naaka" - Raise and punch your left hand
Say "Naaka Maaka Naaka" - Lift and punch your right leg
Say "Teeka Peeka Reeka" - Lift and punch your left leg
Say "Chim Chaam Chu" - Sit down and get up while shaking the entire body
Say "Chim Chaam Chu" - Sit down and get up while shaking the entire body
Say the following faster and perform the same actions
Eeena Meena Deeka Deeka
Jai Jai Jaama Naaka
Naaka Maaka Teeka Peeka
Chim Chaam Chu
Chim Chaam Chu
Say the following slowly and perform the same actions
Eena Meena Deeka
Jai Jaama Naaka
Naaka Maaka Naaka
Teeka Peeka Reeka

VforV- Posts : 12
Join date : 2012-09-04
ஒத்த கால தூக்கி நொண்டி ஆடு
Assemble in a circle. Introduce the song lyrics first and then the steps
ஒத்த கால தூக்கி நொண்டி ஆடு
அஞ்சு ஆறு பேரை தொட்டு போடு X 2
(Hop and then touch few people and come back to circle)
இரும்பு சங்கிலி இழுத்தடிச்சா வெண்கலம்
வெண்கலம் வெண்கலம் வெண்கலம்
(Do some action with hands)
சத்தமிட்டாடு சடுகுடு
சறுக்கி விழுந்தா எழுந்திரு X 2
(Simulate kabaddi game by saying 'sadugudu'. Also simulate 'slipping' action)
வீரத்தில் இருக்கு விளையாட்டு
நீ விளையும் பயிரென நிலை நாட்டு X 2
(Lift your right hand while saying the first line. While saying the second line, point to the persons in circle)
நொங்கு தொட்டி கட்டி வண்டி ஓட்டு
Forgot the line here X 2
(Explain Nongu Thotti and how it's played)

அடடா அடடா அண்ணாமலை
Actions left to your creativity
அடடா அடடா அண்ணாமலை
அண்ணாந்து பார்த்தேன் ஒண்ணுமில்லை
போறேன் போறேன் பொட்டி கடை
போய் பார்த்தா இட்லி கடை
இட்லிக்கும் சட்டினிக்கும் சண்டை வந்துச்சாம்
அஞ்சு பைசா ராஜாவுக்கு புத்தி வந்துச்சாம்
அடடா அடடா அண்ணாமலை
அண்ணாந்து பார்த்தேன் ஒண்ணுமில்லை
போறேன் போறேன் பொட்டி கடை
போய் பார்த்தா இட்லி கடை
இட்லிக்கும் சட்டினிக்கும் சண்டை வந்துச்சாம்
அஞ்சு பைசா ராஜாவுக்கு புத்தி வந்துச்சாம்
VforV- Posts : 12
Join date : 2012-09-04
கும்தலக்கடி கும்மாவா - மயிலு/வாத்து/குயிலு இன்ன்னா சும்மாவா
divide into four or five groups of each upto 10
each group has to choose their animal/bird
each group has to shout gumthalakkadi gummava on their animal name
which group sounds more wins
each group has to choose their animal/bird
each group has to shout gumthalakkadi gummava on their animal name
which group sounds more wins
Anbusivam- Posts : 14
Join date : 2012-08-15
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|